இல்லம் > ALL POSTS, அறிவியல் > ஐ-போனில் கூகிள் டாக் வசதி

ஐ-போனில் கூகிள் டாக் வசதி


lankasri.comஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போனில், கூகிள் டாக் (Google Talk) வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வெப் பிரவுஸரில் (Safari Web browser) இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூகிள் டாக் மென்பொருள் ஆப்பிள் ஐ-போன் சாதனத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கூகிள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கூகிள் டாக் மென்பொருள் ஐ-போன் சாதனத்தில் நவீன சிறப்பம்சங்களுடன் இயக்கும் என்றும், இதற்காக மேலும் எந்த மென்பொருளையும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது டெஸ்க்-டாப் கணினிகளில் பயன்படுத்தும் கூகிள் டாக் பிரவுசரில் இருந்து, ஐ-போன் கூகிள் டாக் சற்றே வித்தியாசமாக இருக்கும் என்றும் கூகிள் கூறியுள்ளது. 

 

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அறிவியல்
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: