இல்லம் > ALL POSTS, குழந்தை, சினிமா > குழந்தை தியாவுக்கு ஹேப்பி பர்த் டே – கொண்டாடிய ஜோதிகா, சூர்யா

குழந்தை தியாவுக்கு ஹேப்பி பர்த் டே – கொண்டாடிய ஜோதிகா, சூர்யா


சூர்யா-ஜோதிகா தம்பதிகளின் குழந்தை தியாவின் முதல் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இந்த விழாவில் ஜோதிகாவின் அக்கா நக்மா, அவரது அப்பா ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தாத்தா சிவகுமார், பாட்டி லட்சுமி சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.வாரணம் ஆயிரம் படப்பிடிப்பில் இருந்தாலும், எப்போது படப்பிடிப்பு முடியும், குழந்தையை கொஞ்சலாம் என்ற நினைப்பிலேயே இருப்பாராம் சூர்யா. குட்டி தேவதையை கொஞ்சாமல் அன்றைய நாள் இனிப்பாக இருக்காது அவருக்கு

குழந்தையை வெளியில் காட்டவே கூடாது என்பதற்காக சில முக்கியமான விழாக்களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் அம்மா ஜோதிகா. ஆனாலும், இந்த முதல் பர்த் டே கொண்டாட்டத்தையும், குழந்தையின் புகைப்படத்தையும் சந்தோஷமாக வெளியிட்டிருக்கிறார்கள் தம்பதிகள்.

படத்தை பார்த்தால் 3 பேருக்குமே திருஷ்டி சுற்றி போடலாம் போலிருக்கிறது

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:
 1. Nisanth
  10:01 பிப இல் 2008/08/13

  Very super, fantastic. good jop

  Like

 2. Gobi
  9:19 பிப இல் 2008/08/15

  நன்று

  Like

 3. kalai
  11:13 பிப இல் 2008/09/16

  hai

  Like

 4. pirabuwin
  5:24 பிப இல் 2008/09/17

  வணக்கம் கலை.

  Like

 5. padmakousalya
  12:19 பிப இல் 2008/10/31

  very nice picture.baby is very cute.

  Like

 6. pirabuwin
  10:26 முப இல் 2008/11/01

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி பத்மகெளசல்யா.

  Like

 7. 9:14 முப இல் 2009/04/07

  Hai

  Like

 8. 9:24 முப இல் 2009/04/07

  வணக்கம் ரேணுகா.

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி ரேணுகா.

  Like

 9. 6:10 பிப இல் 2009/04/23

  yaan thiya wai katinal ennawaam ?

  Like

 10. 7:13 பிப இல் 2009/04/23

  ”yaan thiya wai katinal ennawaam ?”
  திருஷ்டி பட்டு விடும் அல்லவா!

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி பாத்திமா.

  Like

 11. 7:46 பிப இல் 2009/07/25

  Hai Surya & Jothika

  Best wishes to Your Diya & Your Family

  With Lovely

  Silamparasan.V

  Like

 12. 1:41 பிப இல் 2009/07/27

  ”Hai Surya & Jothika

  Best wishes to Your Diya & Your Family

  With Lovely

  Silamparasan.V”

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி சிலம்பரசன்.V.

  Like

 13. 2:18 பிப இல் 2009/09/08

  very nice photos

  Like

 14. 3:56 பிப இல் 2009/09/11

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி சக்தி.

  Like

 15. 12:21 முப இல் 2009/11/03

  super photos

  Like

 16. 12:25 முப இல் 2009/11/03

  very very very nice photos

  Like

 17. 2:40 பிப இல் 2009/11/04

  ”very very very nice photos”

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி காயத்திரி.

  Like

 18. priya
  5:58 பிப இல் 2010/09/01

  VERY NICE PHOTO

  Like

  • 12:04 பிப இல் 2010/09/04

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி ப்ரியா.

   Like

 19. jenifer
  1:36 பிப இல் 2010/09/14

  good very super so nice of child and suriya&jo very beauti

  Like

  • 7:35 பிப இல் 2010/09/17

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி ஜெனிபர்.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: