இல்லம் > ALL POSTS, சினிமா > குழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம்

குழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம்


‘ஏகனு’க்கு பிறகு தல யார் இயக்கத்தில் நடிக்கிறார். கோடம்பாக்கத்தில் தினம் ஒரு செய்தி குமிழ்விடுவதைப் பார்த்தால் இடியாப்ப சிக்கலில் தலயின் அடுத்தப் படம் சிக்கியிருப்பது தெரிகிறது.
‘ஏகன்’ முடிந்ததும் சிவாஜி பிலிம்சுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் அஜித். படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குவதாக ஏற்பாடு. ஆனால் இதுவரை தயாரிப்பாளரிடம் கௌதம் கதை சொல்லவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில் ‘அரசாங்கம்’ படத்தை இயக்கிய மாதேஷ் அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார். கதை அஜித்திற்கு பிடித்திருப்பதால் தடதடவென அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார் மாதேஷ். படத்திற்கு ‘தலைவன்’ என்று நெத்தியடி டைட்டில் ஒன்றும் ரெடி. அஜித்தின் அடுத்தப் படம் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் இயக்கும் படமா? இல்லை மாதேஷின் படமா?

நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார்கள் தலக்கு கதை சொன்னவர்கள்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
 1. 12:58 பிப இல் 2008/09/24

  hai thala yeppadi erukkinga anni,amulkutty,appa,amma anaivarum nalama ungala orumuraiyavathu parthuvidavendum yendru aasai ungalai direct pannavendum endrum oru aasai erukkiradhu.yellam vithippadi nadakkum.ungal padam vetri adaiya vazhttha vayathillai unga padangalukku vilambaramaga eruppen……….
  ippadikku
  S.SANTHOSH KUMAR.BBA

  Like

 2. 1:00 பிப இல் 2008/09/24

  THALA NEENGA VARUSATHUKKU 2 PADAM KODUKKANUM
  ATHUTHAN UNGA THAMBIGALODA AAAAAAAAAAASAI OKVA THALA

  Like

 3. 1:04 பிப இல் 2008/09/24

  HAI THALA

  Like

 4. pirabuwin
  1:21 பிப இல் 2008/09/25

  வாங்க சந்தோஷ் குமார்.
  உங்க கருத்துக்களுக்கு நன்றி.

  Like

 5. 4:59 முப இல் 2009/02/25

  hai thala nenga nalla vala vendum intha vandijoda

  Like

 6. 5:42 பிப இல் 2009/05/26

  en uyir ullavarai.. ajith in rasikan..
  kutty pappa epadi irucku ajith sir..
  all the best …asal team

  Like

 7. 3:11 பிப இல் 2009/06/02

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி நிசார் அகமட்.

  Like

 8. chandramohan
  1:54 பிப இல் 2009/10/08

  Ajith is the best choice

  Like

 9. 8:24 பிப இல் 2009/10/08

  ”Ajith is the best choice”

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி சந்திரமோகன்.

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: