“வில்லு’ பற்றி? விஜய்
“”நானும், பிரபுதேவாவும் இணைந்த “போக்கிரி’ பெரிய வெற்றியைப் பெற்றதால் எங்களது காம்பினேஷனில் உருவாகும் இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் “வில்லு’ யூனிட் கடுமையாக உழைத்து வருகிறது. என்னோட மற்ற படங்களில் இல்லாத அளவிற்கு இதில் நிறைய வெளிநாட்டு லொக்கேஷன்கள் இடம் பெறுகிறது. கலர்ஃபுல்லான கதை. அதை கலர் ஃபுல்லாகவும், பவர்ஃபுல்லாகவும் எடுத்து வருகிறார் இயக்குனர் பிரபுதேவா. படம் பொங்கல் விருந்தாக வரும். அதனால் இப்போதைக்கு படத்தைப் பற்றி அவ்வளவு பில்டப் பண்ண வேண்டாம் என்றிருக்கிறோம்.
Advertisements
edhavadhu anupunga
LikeLike
TYIYTIKYK
LikeLike
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி பார்த்தீபன்.
LikeLike