இல்லம் > ALL POSTS, விளையாட்டு > ஷரபோவாவுக்கு கொலை மிரட்டல்

ஷரபோவாவுக்கு கொலை மிரட்டல்


zarapova012ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டார். உலகின் முன்னணி வீராங்கனையாக இருந் தவர் ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா.

காயம் காரணமாக ஏற்பட்ட தொடர் தோல்விகளால் ரேங்கிங்கில் பின் தங்கினார். இந்நிலையில் இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் கல்லூரி கால்பந்து வீரர் லியோனார்டு டெய்லர் தனது முன்னாள் பயிற்சியாளர், விஸ்காசின் பல்கலைக்கழக அதலெடிக் இயக்குனர் பாரி ஆல்வரிஜ் உடன் சேர்ந்து, ஷரபோவாவை போனில் தொடர்பு கொண்டு,”” உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்வேன்,” என மிரட்டியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்தனர். ஆனால் மீண்டும் தொடரவே ஷரபோவா தரப்பில் இருந்து புகார் தரப் பட்டது.

இதனையடுத்து டெய்லரை கடந்த வெள்ளியன்று கைது செய்தனர். டெய்லரின் தந்தை லியோனார்டு சீனியர் இது குறித்து தெரிவிக்கையில் “தன்னைப்பற்றி மிக உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் அவனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக கடந்த 3 மாதமாக சிகிச்சையில் இருந்து வருகிறான்,” என்றார். இது தொடர்பாக ஷரபோவா வுக்கு தொல்லை தரும் விதத்தில் அனுப்பப்பட்ட 29 எஸ்.எம்.எஸ்., மற்றும் நவ. 24, 25ம் தேதியிட்ட வாய்ஸ் மெய்ல் என பல ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: