இல்லம் > ALL POSTS, குழந்தை, சினிமா > பிரகாஷ்ராஜ் அழைப்பு… படப்பிடிப்பில் பிரபுதேவா

பிரகாஷ்ராஜ் அழைப்பு… படப்பிடிப்பில் பிரபுதேவா


villu0011செல்ல மகன் விஷாலை எமனிடம் பறி கொடுத்துவிட்டு கலங்கி போய் நிற்கும் பிரபுதேவாவுக்கு எந்த ஆறுதலும் அவ்வளவு சீக்கிரம் அமைதியை கொடுத்துவிடாது.
“விஷால் சாகலே. அவனுக்கு யாரும் மாலை போட வேண்டாம்” என்று கதறி அழுத பிரபுதேவா, யாரையும் மாலை போடவே விடவில்லை. ரஜினி போட்ட மாலை ஒன்றுதான் விஷாலின் உடலுக்கு. தனது வாழ்வில் அடித்த சூறாவளியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் பிரபுதேவா. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒரே ஞாபகம்தான் வந்து கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வரலாமே என்று கேட்டுக் கொண்டாராம் பிரகாஷ்ராஜ். இதையடுத்து வில்லு படத்தின் ஷ§ட்டிங்கிற்கு வந்தார் பிரபுதேவா.

பின்னி மில்லில் நடைபெற்ற பாடல் காட்சிக்கு வந்தவரிடம், துக்கம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று துக்கத்தை கிளற வேண்டாம் என்று முன்பே எச்சரிக்கப்பட்டதாம். படப்பிடிப்பு முடியும் வரை அங்கு இருந்தவர் கொஞ்சம் ரிலாக்சாக காணப்பட்டார் என்கிறார்கள் யூனிட்டில். காலன் ஏற்படுத்திய வடுவுக்கு காலம்தான் மருந்து போட வேண்டும்!

prabhudevadon_vishal001

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:
 1. thangam
  3:42 பிப இல் 2008/12/22

  i am thangam journalist ,B.A. live in nanganallur any suitable job for me

  Like

 2. pirabuwin
  12:20 பிப இல் 2008/12/23

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி தங்கம்.
  .

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: