இல்லம் > ALL POSTS > ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி


rajastan-royals-logo

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 20 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் இன்று டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: