இல்லம் > ALL POSTS, அரசியல் > ஜே.கே.ரித்தீஸ் இலங்கையர்: சென்னை மேல்நீதிமன்றில் மனு தாக்கல்

ஜே.கே.ரித்தீஸ் இலங்கையர்: சென்னை மேல்நீதிமன்றில் மனு தாக்கல்


ரித்தீஸ்

அண்மையில் இடம்பெற்ற இந்திய லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜே கே ரித்தீஸிக்கு எதிராக சென்னை மேல் நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், இராமநாதபுர வேட்பாளர் வீ சத்தியமூர்த்தியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரித்தீஸ் இந்த தேர்தலின் போது தமது வேட்பு மனுவில் போலியான தகவல்களை சமர்ப்பித்ததாக கூறியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். ரித்தீஸ் இலங்கையின் கண்டி நகரில் பிறந்தவர் எனவும், அவரது பெற்றோர் இன்னும் இல்ங்கை பிரஜைகளாகவே உள்ளனர் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவே லோக் சபா தேர்தலையடுத்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் முதலாவது மனுவென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ரித்தீஸ் இலங்கை பிரஜையாக இருந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றது எவ்வாறு என சரியாக தெரிவில்லை.

அவர் இந்திய பிரஜை அந்தஸ்தை பிழையாக பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரித்தீஸின் வெற்றியை நிராகரித்து, தம்மை இராமநாதபுரத்தின் வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்குமாறு நீதிமன்றிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அரசியல் குறிச்சொற்கள்:,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: