இல்லம் > ALL POSTS, சினிமா, தொழில்நுட்பம் > எவண்டா அது? தனுஷ் ஆத்திரம்…

எவண்டா அது? தனுஷ் ஆத்திரம்…


Thanush

எவண்டா அது? ஆத்திரத்தில் ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். பல இளசுகளின் இப்போதைய பொழுது போக்கு ஃபேஸ்புக் தான்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட், என்று எல்லா ஏரியாவையும் ஆட்டிப்படைக்கும் இந்த இணைய தளத்தில் தனுஷ் பெயரில் ஒரு ஆசாமி நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களை தில்லாலங்கடி ஆக்கியதுதான் தனுஷின் கோபத்திற்கு காரணம்.

ஃபேஸ்புக் ஏரியாவில் பிரபலம் என்றால் அது சிம்பு, நயன்தாரா ஃபேஸ்புக்குகள்தான். அதிலும் நயன்தாராவின் வலைக்குள் நுழைந்தால், தினந்தோறும் தனது படத்தை போட்டு அது குறித்த தகவல்களையும் அளிக்கிறார். த்ரிஷாவின் புகைப்படம் ஒன்றை போட்டு, இது நானே எடுத்ததாக்கும் என்று நயன்தாரா பெருமை அடித்துக் கொள்வதையும் ரசிக்க முடிகிறது. ஆனால், இந்த ஃபேஸ்புக் அட்ரஸ் நயன்தாரா என்ற பெயரில் இல்லை. அவரது ஒரிஜனல் பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரிலேயே துவங்கப்பட்டுள்ளது.

பல நடிகர் நடிகைகள் நேரடியாகவே இதில் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், ரசிகர்களும் உண்மை என்று நம்பிதான் தொடர்பு கொள்கிறார்கள். அப்படிதான் தனுஷ் ஃபேஸ்புக்கிலேயும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் நடமாட்டம். தனுஷ் கஸ்தூரிராஜா என்று துவங்கப்பட்டிருக்கும் இதில் நாள்தோறும் ரசிகர்களிடம் சாட்டிங்கில் பேசி வந்திருக்கிறார் இந்த நபர். விஷயம் இப்போதுதான் தனுஷின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. அவ்வளவுதான். அந்த நபரை கண்டுபிடிக்கும்படி சைபர் க்ரைமில் புகார் செய்யப் போகிறாராம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா, தொழில்நுட்பம் குறிச்சொற்கள்:,
  1. chollukireen
    2:30 பிப இல் 2009/08/14

    எவண்டா அவன் ,தனுஷ் கோபத்தில் சிண்டை பிடித்துக் கொண்டு யோசிக்கிராரா

    Like

  2. 10:44 முப இல் 2009/08/18

    ”எவண்டா அவன் ,தனுஷ் கோபத்தில் சிண்டை பிடித்துக் கொண்டு யோசிக்கிராரா”

    எனக்கும் அதுதான் தெரியவில்லை. தனுஷிடம் தான் கேட்க வேண்டும்.

    உங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும்
    நன்றி சொல்லுகிறேன்.

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: