இல்லம் > ALL POSTS, சினிமா > அசல் அசத்தல் : மூன்றே நாளில் ரூ.18 கோடி வசூல்!

அசல் அசத்தல் : மூன்றே நாளில் ரூ.18 கோடி வசூல்!


அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல்.

ரசிகர்களின் ஏ‌கோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அசலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அசல் ரீலிஸ் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி 6ம்தேதி படத்தை திரையிட்டனர்.

உலக‌மெங்கும் 550 தியேட்டர்களில் அசல் படம் திரையிடப்பட்டது. மொத்தம் 41 நாடுகளில் ரீலிஸ் ஆன அசல் படம் தமிழகத்தில் மட்டும் 360 தியேட்டர்களில் ரீலிஸ் செய்யப்பட்டது.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா
  1. 2:41 பிப இல் 2010/02/09

    வசூலை விடுங்க… படம் வெற்றியா இல்ல..?

    Like

    • 2:13 பிப இல் 2010/02/11

      படம் வெற்றி என்று கூற முடியும்.
      படம் நன்றாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சுரேந்திரன்.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: