இல்லம் > ALL POSTS, சினிமா > குழந்தை தமிழில்தான் பேச வேண்டும் : அஜீத்

குழந்தை தமிழில்தான் பேச வேண்டும் : அஜீத்


திடீரென்று, நீ தமிழனா என்ற கேள்வியோடு விமர்சனங்கள் விரட்டுவதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் அஜீத்.

இதற்கு பதிலளிப்பதை விட பொறுமையாக இருப்பதே நல்லது என்று இப்போதைக்கு அவரை அமைதிகாக்க சொல்லியிருக்கிறார்களாம் அவரது நலம் விரும்பிகள்.

அதே நேரத்தில்  இலங்கை பிரச்சனையின் போது வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், ஒவ்வொரு நாளும் செய்தி தாளை பார்த்து அவர் கண்கலங்கியது எங்களுக்குதான் தெரியும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தனது மகள் அனோஸ்கா வீட்டில் தமிழில்தான் பேச வேண்டும் என்று கண்டிப்பாக பேச வைத்துக் கொண்டிருப்பவர் அவர். அதுமட்டுமல்ல, தன்னையும், ஷாலினியையும் மம்மி, டாடி என்று அழைக்கக் கூடாது. அம்மா அப்பா என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அதன்படியேதான் பேச வைத்திருக்கிறார் குழந்தையையும். அவரை பார்த்து இப்படி ஒரு விமர்சனம் வருவது வருத்தத்தை தருகிறது என்கிறார்கள் அவர்கள்.

தற்போதைய பிரச்சனை தானாக அமுங்கிவிடும். நாம் பேசாமல் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஜீத். முன்பு பேசினால் பிரச்சனை. இப்போது பேசாவிட்டால் பிரச்சனை. என்ன செய்யப் போகிறாரோ?

பிரபுவின் குறிப்பு
பிள்ளைகள்  தங்களை மம்மி, டாடி என்று அழைக்க வேண்டும் என்று பெற்றோர்கள்  விரும்புகிறார்கள்
உண்மையிலேயே இது மிகவும் தவறு பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகள் உங்களை இவ்வாறு அழைப்பதன்  மூலம் நீங்கள் பெருமைப்படவோ மகிழ்ச்சி அடையவோ எதுவுமில்லை.மாறாக அவர்கள் வேறு கலாசாரதிற்கு செல்ல வழி சமைக்கிறீர்கள்.
அம்மா அப்பா என்று அழைக்கும் பிள்ளைகளே உண்மையான பாசத்தை பெற்றோர்கள் மீது காட்டும்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
 1. 10:21 பிப இல் 2010/02/26

  realy it’s a super line.Every tamil peopole should be understand this points. Because now a days our generation changing into western culture. culture means, only we take to technology improvement and basement of life changes and Education. but most of the girls and boys not followed in our culture.In tamil proverb says “Ilainjargal kayilthan edhirkaalam irukkudhu” but they are divert into Sex and modern dress culture,then how shoulbe they using tamil word.

  Please just brainwash and think.

  Like

  • 10:58 முப இல் 2010/02/27

   உங்களை நான் பாராட்டுகிறேன்.
   உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றிகள்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி அன்பு.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: