இல்லம் > ALL POSTS, உலகம் > சீனாவில் மீன் செதில்களுடன் அதிசய குழந்தை

சீனாவில் மீன் செதில்களுடன் அதிசய குழந்தை


மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.

இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை டாக்டர்களிடம் சென்று காட்டினர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.
அவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க அவன் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதற்காக அவனை ஐஸ்கட் டிக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுஒருவகை மரபுநோய் என்றும் தெரி வித்தனர். இவனை
அனை வரும் மீன் சிறுவன் என்றே அழைக்கின்றனர்

‘Fish Boy’: Chinese child born with rare disorder that causes him to develop scales

.
Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம்
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: