இல்லம் > ALL POSTS, சினிமா > விஜய்யின் இரட்டை வேடம்

விஜய்யின் இரட்டை வேடம்


விஜய் ஒரு கிறஸ்தவர் என்பதும் யாழ்ப்பாணம், சித்தன்கேணி பெண்மணியை மணம் முடித்தவர் என்பதுவும் அனைவரும் அறிந்த விஷயங்கள்.
சங்கீதா ஒரு இந்து பெண்மணி.இவர் யாழில் பிறந்து இங்கேயே படித்து 1996 இல் லண்டனுக்கு புலம் பெயர்ந்து சென்றவர்.
அங்கே விஜய் இவரை காதலித்து மணம் முடித்தவர் என்பதும் அறிந்த விஷயங்கள்.

இப்போது இதுவல்ல பிரச்சனை.

காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகின்றது.அங்கே கோவில் ஒன்றுக்கு விஜய் உட்பட படக்குழுவினர் சென்றனர்.அங்கே பிரசாதம் ஐயர் விபூதி வழங்கிய போது விஜய் தவிர்ந்த படக்குழுவினர் வாங்கினர்.ஆனால் விஜய் வாங்க மறுத்து விட்டார்.இது இவரின் இரட்டை  வேடத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியது.இதை பார்த்து கொதித்த ரசிகர்கள் கலவரப்பட்டனர்.
இது குறித்து காரைக்குடி இது அமைப்பின் செயலாளர் கூறுகையில்
இவ்வாறு இந்து மதத்தை அவமதிப்பவர் ஏன் படங்களில் மட்டும் விபூதி  அணிகிறார்,இந்து கடவுள்களை வணங்குகிறார் என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தெரிவிக்கையில் விஜய் இனி வரும் படங்களில் விபூதி அணிந்து நடிக்க கூடாது.அவ்வாறு நடித்தால் நாங்கள் அவரின்  படங்களை புறக்கணிப்போம் என்றார்.

விஜய் அரசியலுக்கு தேவையில்லை என்பதை ரசிகர்கள் இனியாவது  உணர்வார்கள்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
 1. 11:16 பிப இல் 2010/05/13

  old news. cut copy paste’a?

  Like

  • 1:26 பிப இல் 2010/05/15

   ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள்.
   உங்கள் வலைத்தளம் அருமை.
   வாழ்த்துக்கள்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி ச்மார்ட்டமில்.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: