இல்லம் > ALL POSTS, சினிமா > அப்பாவானார் சூர்யா

அப்பாவானார் சூர்யா


சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு இரண்டு வயதில் தியா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவதாக  நேற்று அதிகாலை 4.03 மணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு போனிலும் நேரிலும் சினிமா உலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: