இல்லம் > ALL POSTS, உலகம் > பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி

பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி


பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் நகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியான ஹெய்லி ஒகினேஸ் என்பவர் 96 வயதுப் பாட்டியாக வாழ்ந்து வருகிறார்.

எழுந்தமானமாக எட்டு மில்லியன் பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவருக்கு ஏற்படக் கூடிய ”இளமையில் முதுமை” என்கிற நோய் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நோயை ஆங்கிலத்தில் ‘Progeria’ என்பார்கள்.இந்த நோய் மரபணுக்களின் ஒழுங்கீனங்கள் காரணமாக ஏற்பட்டு விடுகிறது. இந்நோயால் பீடிக்கப்படுகின்றவர்கள் 13 வயது வரை வாழ்கின்றமையே அபூர்வம் ஆகும்.சில 19 வயது வரை வாழ்ந்திருக்கின்றார்கள்.40 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்று எவரையும் கூறி விட முடியாதாம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம்
  1. 1:42 பிப இல் 2010/06/20

    hey whats your myspace page.

    Like

  2. chollukireen
    10:50 பிப இல் 2015/01/04

    இது மிகவும் கொடுமையான தண்டனை.

    Like

    • 1:20 பிப இல் 2015/01/05

      நிச்சயமாக அம்மா.
      எல்லாம் வல்ல கடவுள் துணை புரிய வேண்டும்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி அம்மா.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: