இல்லம் > ALL POSTS, சினிமா > ஐஸ்.க்கு பரிசாக கிடைத்த சமையல் புத்தகம்

ஐஸ்.க்கு பரிசாக கிடைத்த சமையல் புத்தகம்


பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அவரே எழுதிய சமையல் புத்தகத்தை பரிசளித்துள்ளார்.

ஸ்டார் பிளஸ் சேனல் நடத்தும் மாஸ்டர் ஷெப் இந்தியா என்ற சமையல் நிகழ்ச்சியை அக்‌ஷய்குமார் நடத்தவுள்ளார். இந்நிகழ்ச்சிக்காக ஒரு சமையல் புத்தகத்தைத் தொகுக்கவும் உதவியுள்ளார். இந்தத் தொகுப்பில் அவருக்குப் பிடித்த ரெசிபி, கிலாடி புகழ் சிஸ்லர், போட்டியில் பங்கு பெற்றவர்களின் ரெசிபிக்கள் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் மாஸ்டர் ஷெப் இந்தியா செட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க ஐஸ்வர்யா வந்தார். அவருக்கு இந்த புத்தகத்தை பரிசாகக் கொடுத்து அசத்தினார் அக்‌ஷய் குமார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா
  1. chollukireen
    2:45 முப இல் 2010/09/23

    ப்ரபலம் எழுதிய சமையல் புத்தகம் பார்த்து ப்ரமாதமாக சமைத்து அசத்துவாரா ஐஸ்? கேட்டு என்ன குறிப்பு என்று எழுத முடியுமா? அதையும் தெறிந்து கொள்ளலாமே? ஸ்வாரஸ்யமாக இருக்கலாம் அல்லவா?

    Like

    • 1:34 பிப இல் 2010/09/26

      நேரம் இருந்தால் சமைப்பார் என்று நினைக்கின்றேன்.ஐஸ் தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் புத்தகங்கள் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
      ”கேட்டு என்ன குறிப்பு என்று எழுத முடியுமா?”
      கிடைத்தால் நிச்சயம் எழுதுகிறேன்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கு
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: