இல்லம் > ALL POSTS, உலகம் > 24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்!

24 யை மணக்கும் 58 வயது ரஷ்ய அதிபர்!


ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தன்னுடைய இளம் காதலியான அலினா கபேவாவை மணக்க இருக்கிறார். இந்தச் செய்தியை மாஸ்கோ பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

மனைவி லுத்மிலாவைப் பிரிந்து வாழ்ந்து வரும் 58 வயதான புடீன், 24 வயதான அலினா கபேவாவுடன் நெருங்கிப் பழகி வருகிறார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் புடீனும் கபேவாவுன் முத்தமிட்டுக்கொண்டிருக்கும் காட்சியை ரஷ்ய இணையதளம் ஒன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.

அலினா கபேவா ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ‘டுமா’ சபையில் உறுப்பினராக இருக்கிறார். இவர் புடீனின் தீவிர ஆதரவாளர் ஆவார். ரஷ்ய நடனக் கலைஞர்களிலும் மிகவும் அழகானவராகக் கருதப்படும் அலினா கபேவா தன்னுடைய 15 வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஐரோப்பிய கண்ட சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். 2000 ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா நாட்டு சார்பில் பங்கேற்று உலக சாதனை படைத்தவர்.

அலினா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும் ரஷ்ய அதிபர் புடின் உடனான காதல் உறவு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம்
  1. 1:23 பிப இல் 2010/09/29

    என்னத்த சொல்றது இவங்களை!

    Like

    • 7:11 பிப இல் 2010/10/03

      ????!!!!
      என்ன சொல்றது?

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி எஸ். கே.

      Like

  2. 5:48 பிப இல் 2010/10/21

    You can edit audio files with audacity.

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: