இல்லம் > ALL POSTS, உலகம், ஊடகம் > நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய பெண்மணிக்கு அமெரிக்கக் குடியுரிமை

நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய பெண்மணிக்கு அமெரிக்கக் குடியுரிமை


காஸியா மச்சுரே என்ற பெண்மணி மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா சென்று நூறு ஆண்டுகளின் பின்னர் அவரது 101 ஆவது வயதில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இந்த வயதிலாவது தமக்கு குடியுரிமை கிடைக்கப் பெற்றமையையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர் 1909 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சென்று 101ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் அவருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தாம் வாக்களிக்கவிருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மாநிலமான டெக்ஸாசில் சமஷ்டி நீதிமன்றத்தில் குடியுரிமை வழங்கும் வைபவம் இடம்பெற்றது. 100 வயதுக்கு மேற்பட்ட 15 குடியேற்றவாசிகளின் குடியுரிமை பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

http://edition.cnn.com/2010/LIVING/10/11/101woman.citizen.document/

நன்றி: இணையம்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம், ஊடகம்
  1. 3:30 பிப இல் 2010/10/19

    புதுமையான தகவல்!

    Like

    • 3:04 பிப இல் 2010/10/23

      நன்றி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி எஸ். கே.

      Like

  2. 2:13 பிப இல் 2010/11/12

    i want it

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: