இல்லம் > ALL POSTS > சுனாமி ஆறாவது நினைவு நாளன்று…

சுனாமி ஆறாவது நினைவு நாளன்று…


பிரபுவின் குறிப்பு

கீழ் வரும் இடுகை பிரபுவின் வாசகர் விஞ்ஞானி.க.பொன்முடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவேற்றேப்பட்டிருக்கின்றது.
அவர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அவரது பதிவு இங்கு பிரசுரமாகின்றது.

from ganapathi ponmudi <g.ponmudi@yahoo.com>
to pirabuwin@gmail.com
date 17 January 2011 01:08
subject சுனாமி ஆறாவது நினைவு நாளன்று…
mailed-by yahoo.com
Signed by yahoo.com

hide details 17 Jan (2 d

வணக்கம்,
சுனாமி ஆறாவது நினைவு நாளன்று மக்கள் தொலைக் கட்சியில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியை …
தங்களின் மேலான வலைத் தளத்தில் வெளியிட…
பணிவுடன் சமர்பிகின்றேன்.
அன்புடன்,
விஞ்ஞானி.க.பொன்முடி.

பகுதி 1

பகுதி 2

என்னைப் பற்றி…
சுகாதாரத்  துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரியும்   நான்
பூமியில் காணப் படும் தொல் விலங்குகளின் புதை படிவங்களின் அடிப் படையில் பூமியின் புற இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
என் ஆய்வில் நிலப் பகுதிகள் உயர்ந்து கொண்டு இருப்பதும் அதே போன்று கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக
பூமிக்கு அடியில் இருந்து சுரக்கும் நீரால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும்  தெரியவந்திருக்கிறது.
இது குறித்த எனது நேர்காணல்கள் கலைஞர் ராஜ் மற்றும் மக்கள்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
மக்கள்  தொலைக்காட்சியில்…

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று ஒளிபரப்பான சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் திரு. ரமேஷ் பிரபா அவர்களின் நேர்காணல் படப் பதிவையும் தங்களின் மேலான பார்வைக்கு அனுப்புகிறேன்.

ராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சியில்  நில அதிர்ச்சி குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு முருகானந்தன் அவர்களின் கேள்விகளுக்கும் நான் விளக்கமளித்தேன். 

அந்த நேரடி ஒலிபரப்புக் காட்சியின் படப் பதிவையும் தங்களின் மேலான பார்வைக்கு அனுப்புகிறேன்.

எனது முதல் புத்தகம் ”பூமிப் பந்தின் புதிர்கள்”  விகடன் பிரசுரம் வெளியிட்டது.தற்பொழுது நான்காவது பதிப்பு வெளியாகியிருகிறது.
இரண்டாவது புத்தகம் ”பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது” நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ் வெளியிட்டிருகிறது.
நிலப் பகுதிகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை பல ஆதாரங்கள் மூலம் உறுதிப் படுத்தி என் கண்டு பிடிப்பு பற்றி என்னுடைய புத்தகத்தில் விளக்கி இருகின்றேன்.
என் கண்டு பிடிப்பு அறிவியலுக்கும் மனித குலத்திற்கும் பயன் படக் கூடியது என்பதால்…
என் கண்டு பிடிப்பு பற்றி தங்கள் தங்களின் மேலான வலைப்பதிவில் செய்தி வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Advertisements
பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:
 1. 1:50 பிப இல் 2011/01/18

  very nice info and videos!

  Like

  • 2:06 பிப இல் 2011/01/18

   நன்றி நண்பரே!

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி எஸ். கே.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: