இல்லம் > ALL POSTS, உலகம் > சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் இலங்கைத்தமிழர் வெற்றி

சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் இலங்கைத்தமிழர் வெற்றி


 





சுவிஸ் வாழ் இலங்கைத்தமிழர்  ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார்.இவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்தவராவார்.சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார்.

அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ்  நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது.

சுவிஸ்சில் ஒரு லட்சம் இலங்கைத்தமிழர்கள் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டின் மொத்த சனத்தொகை 70 லட்சம் ஆகும்.

 

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
  1. 1:30 பிப இல் 2011/03/17

    வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

    Like

    • 9:41 முப இல் 2011/03/18

      உங்களால் நான் தான் பயனடைந்தேன் நண்பரே!

      மிக்க நன்றி நண்பரே!

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி எஸ். கே.

      Like

  2. 2:07 பிப இல் 2011/03/17

    vaalthukal….sakotharanukku…..

    Like

    • 9:44 முப இல் 2011/03/18

      தமிழர்கள் பெருமைப்படவேண்டிய விஷயம் சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: