இல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு > இலங்கையின் துடுப்பாட்ட மைதானங்களிலிருந்து விடைபெற்றார் முரளிதரன்

இலங்கையின் துடுப்பாட்ட மைதானங்களிலிருந்து விடைபெற்றார் முரளிதரன்


நேற்று இலங்கையர்கள் அனைவருக்கும் சோகமும் மகிழ்ச்சியும் கலந்த நாள்.ஆம், தனது பந்து வீச்சால் உலகை கலக்கிய முரளிதரன் விடை பெற்றுக் கொண்ட நாள்.அனைவரின் கண்களும் ஒன்றாக அழுத அந்த தருணம் யாராலும் இலகுவில் மறக்கவே  முடியாது.

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களைத் தவிர அனைவரும் இந்தப் போட்டியை கண்டுகளிக்கத் தவற வில்லை.

இலங்கையின் துடுப்பாட்ட  மைதானங்களிலிருந்து இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் நேற்று  விடைபெற்றுக் கொண்டார்.

உலகக் கிண்ண துடுப்பாட்ட  போட்டியுடன் துடுப்பாட்ட த்திலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக முன்னதாகவே முரளிதரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாக  நேற்று அவர் விளையாடிய போட்டியே இலங்கை மண்ணில் அவர் விளையாடிய  கடைசிப் போட்டியாகும்.

எதிர்வரும் சித்திரை  இரண்டாம் திகதி மும்பையில்  நடைபெறும் உலகக் கிண்ண துடுப்பாட்டத்தின்  கடைசிப் போட்டிகளுடன் சர்வதேச  துடுப்பாட்ட அரங்கிலிருந்தும் முரளிதரன் முழுமையாக ஓய்வுபெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:
  1. 12:57 பிப இல் 2011/03/30

    இன்னும் பல முரளிதரன்கள் வருவார்கள் என நம்புவோம்…..

    Like

    • 9:27 முப இல் 2011/03/31

      வருவார்கள்.ஆனால் இலங்கை அணியில் எடுப்பார்களா என்பது சந்தேகமே!

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: