இல்லம் > ALL POSTS, புகைப்படங்கள் > எலிக்கறி சமைப்பது எப்படி?!

எலிக்கறி சமைப்பது எப்படி?!


எலிக்கறி எப்படி சமைப்பது என்பதை கீழுள்ள படங்கள் விளக்குகிறது. சீனாவில் எலிக்கறி பிரசித்தமான உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
எலிக்கறி சாப்பிடுவதை வலியுறுத்துவது எனது நோக்கமல்ல.

குறிப்பு: இலங்கையில் சீன உணவகங்கள் பெரும் எண்ணிக்கையில்  உள்ளன. தென் கிழக்காசியாவில் அதிக சீன உணவகங்கள் உள்ள இரண்டாவது நாடு இலங்கை ஆகும். இலங்கையிலும் எலிக்கறி கிடைப்பதாக தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

பிரிவுகள்:ALL POSTS, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:
  1. 12:50 பிப இல் 2011/04/06

    ஓ! கடவுளே! என்னால் சீரணிக்க முடியவில்லை. நான் தாவர உணவுப் பெற்றோருக்குப் பிறந்து இன்று வரை அப்படியே வாழ்கிறேன்.” அம்மாவிடம் மச்சம் வெட்டக் கொடுக்க வேண்டாம். நீங்கள் வெட்டிக் கொடுங்கள் அவ கறி சமைப்பா ”.. என்று பிள்ளைகளிடம் கூறிய கணவர். பார்க்கவே எனக்கு என்னவோ மாதிரி இருக்கிறது….உலகைக் காணும் இடுகைக்கு நன்றி.

    Like

    • 10:18 முப இல் 2011/04/07

      இது தெரியாம போச்சே எனக்கு. மனிதனை சாப்பிடும் சீனர்கள் எலிக்கறி சாப்பிட மாட்டார்களா என்ன!

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

pirabuwin -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி