யானையை உண்ணும் மனிதர்கள்
தலைப்பை பார்க்கும் போதே தலை சுத்துகின்றதா?! கீழே உள்ள படங்களை பாருங்கள்.இன்னும் சுத்தும்.
சிம்பாவே நாட்டில் வறுமை அதிகம்.ஒரு யானை இறந்து விட்டால் ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த யானையை பங்கு போட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். சுவாரசியம் என்ன தெரியுமா?!இதன் சுவை கோழிக்கறியின் சுவை போலவே இருக்குமாம்.
Oh!….my god!…what a world..!There is no wonder If some one is hungry….
பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்று சும்மாவா சொன்னாங்க!….
LikeLike
உலகை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.எத்தனை விதங்களில் மனிதர்கள்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike