இல்லம் > ALL POSTS, உலகம் > உலகின் சக்திவாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த!

உலகின் சக்திவாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த!


                                                           முக்கிய குறிப்பு

தயவு செய்து எதிர்மறையான பின்னூட்டங்களை இட வேண்டாம். வாசகர்கள் இது குறித்து அறியவே இந்த செய்தி தரப்படுகின்றது.

டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இடம்பெற்றுள்ளார்.

டைம்ஸ் பத்திரிகையின் பிரஸ்தாப பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் பின்தள்ளி 6ம் இடத்தைப் பிடித்திருக்கும் அதேவேளை, ஒபாமா 41ம் இடத்தில்  இருக்கின்றார். முதல் பத்து பேரில் இவர் மட்டுமே  அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் வருடத்தின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவ ரீதியில் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்த உலகின் ஒரே தலைவர் என்று டைம்ஸ் சஞ்சிகையால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.

65 வயதான அவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான ஒரு தலைவர் என்றும் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றி கண்ட ஒரு தலைவர் என்றும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக செய்திகளை அறிய : http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
  1. 12:09 பிப இல் 2011/04/16

    Pirabuwin I opened this page and read it….பல சினிமா பாடல்கள் உண்டு…யாரை எங்கே வைப்பது என்று..தொடஙகும் ஒரு பாடலும் உள்ளது அல்லவா?…

    Like

    • 11:21 முப இல் 2011/04/17

      ஒமோம் சகோதரி.
      அந்தப் பாடல் நினனவுக்கு வருகின்றது சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: