இல்லம் > ALL POSTS, உலகம், புகைப்படங்கள் > வியக்க வைக்கும் வீதி பாதுகாப்பு சமிக்ஞை

வியக்க வைக்கும் வீதி பாதுகாப்பு சமிக்ஞை


என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா?!இது ஒரு கருப்பொருள் மட்டுமே ஆகும். இப்படி ஒரு  முறையை பயன்படுத்தினால் என்ன என்று ஜப்பானில் யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது.அது தொடர்பான படங்களே இவையாகும்.ஆனால் அமெரிக்காவில் இவ்வாறான வீதி  பாதுகாப்பு சமிக்ஞைகள் வந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.

  1. 12:23 பிப இல் 2011/04/28

    oh!..good to know this . best wishes. Thank you.

    Like

    • 11:25 முப இல் 2011/04/29

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  2. 4:46 பிப இல் 2011/04/29

    நல்லதொரு பதிவு.
    தங்களின் தளத்தில் நல்ல தகவல்கள் பதிந்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    அன்புடன் மலிக்கா..

    Like

    • 10:40 முப இல் 2011/05/01

      உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.நன்றி மலிக்கா.உங்கள் வலைத்தளம் பார்த்தேன்.மிகவும் அருமை.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி மலிக்கா.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக