இல்லம் > ALL POSTS, சினிமா, நகைச்சுவை > வடிவேலுவை கண்டுபிடித்துக் கொடுத்தால் 5 கோடி ரொக்கப் பரிசு

வடிவேலுவை கண்டுபிடித்துக் கொடுத்தால் 5 கோடி ரொக்கப் பரிசு


மேலே உள்ள படத்தில் இருக்கும் நபரை கடந்த 13ம் திகதி முதல் காணவில்லை. தயவு செய்து அவரை கண்டு பிடித்து தரும் படி பொது மக்களை தேதிமுக கட்சி கோருகின்றது.அவ்வாறு கண்டு பிடித்து தருபவர்களுக்கு 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

கீழே அவரின் விபரங்கள் தரப்படுகின்றது.

பெயர் – வடிவேலு

வயது  –    40-45

நிறம்  –  கறுப்பு

சொந்த இடம் – மதுரை

  -மேலதிக  அடையாளங்கள் –

*ஒட்டு மீசை வைத்திருப்பார்.

*கறுப்பு கண்ணாடி அணிவார்.

*உணவகங்களில் இலவசமாக சாப்பிட படாத பாடு படுவார்.

இவரை கண்டு பிடித்தால் அறிவிக்க வேண்டிய அல்லது ஒப்படைக்க வேண்டிய முகவரி .

தேதிமுக கட்சி
தலைமையகம்
சென்னை
தமிழ்நாடு

அறிவிக்க வேண்டிய கைபேசி எண் : (91) 97456 53246

                                         தொலைபேசி எண் : (91) 97356 76436

மேலதிக விபரங்களை பார்வையிட கீழே உள்ள இணைய தள முகவரியை சொடுக்கவும்.

www.தேதிமுக.com

முக்கிய குறிப்பு: இவரை இரவு நேரத்தில் தயவு செய்து தேட வேண்டாம்.

இப்படிக்கு இவரைத்தேடும் ஆருயிர் (குடி)மகன் விஜயகாந்த்.

—–யாவும் நகைச்சுவை—–

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா, நகைச்சுவை குறிச்சொற்கள்:,
 1. ஜிதுலன்
  11:04 முப இல் 2011/05/17

  அண்ணா கலக்கீட்டிங்க!உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம்.

  Like

  • 11:02 முப இல் 2011/05/18

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி ஜிதுலன்.

   Like

 2. 1:14 பிப இல் 2011/05/17

  Aha..!…ha!…..Kaaaaannnnnnnooooommmmmm……ha!….

  Like

  • 11:01 முப இல் 2011/05/18

   நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: