இல்லம் > ALL POSTS, சினிமா > கண்ணீரை வரவழைத்த ரஜினியின் உரை

கண்ணீரை வரவழைத்த ரஜினியின் உரை


ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்கு இன்று செய்தி விடுத்துள்ளார். குரல்  வடிவில் இடம்பெற்றுள்ள அவரது இந்த செய்தியை, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஊடகங்களுக்கு  அளித்துள்ளார்.

இந்த உரை கேட்போர் எல்லோரையும் அழ வைத்துள்ளது.மிகவும் சிரமப்பட்டு கதைக்கும் ரஜினியின்  குரலில் களைப்பு தெரிகிறது. தொடர் சிகிச்சைகளால் அவர் உடல் எந்தளவு தளர்ந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய அந்த சிரிப்பை ரஜினி  உதிர்க்கும் விதம் ….ரசிகர்களை  தலைநிமிர்ந்து வாழ வைப்பேன் என்று அவர் சொன்னபோது….. ரஜினியின் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லோரும்  மனதையும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதிருப்பார்கள்.

ரஜினி பூரண குணமடைய கடவுள் அருள் புரியட்டும்.

                                                              ரஜினியின் உரை

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:
 1. kathiravan
  11:55 முப இல் 2011/05/29

  கடவுள் அருள் தருவர் எங்கள் தலைவர் வருவார்.

  Like

  • 10:27 முப இல் 2011/05/30

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கதிரவன்.

   Like

 2. mathi
  12:01 பிப இல் 2011/05/29

  அவர் மீண்டும் பழைய பலத்துடன் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வணகுவோம்

  Like

  • 10:27 முப இல் 2011/05/30

   நிச்சயமாக மதி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மதி.

   Like

 3. 1:10 பிப இல் 2011/06/01

  oh! Pirabu! முதலாம் திகதி தான் இதைக் கேட்டேன். எது நல்லதோ அதை இறைவன் நடக்க விடட்டும்! இறை ஆசி அவருக்குக் கிடைக்கட்டும். Thank you for your add Pirabu!

  Like

  • 9:42 முப இல் 2011/06/02

   நிச்சயமாக சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: