இல்லம் > ALL POSTS, இலங்கைத் தமிழர்கள் > கனடாவில் சிறந்த தொகுதித் தலைவரிற்கான விருதைப் பெற்ற இலங்கைத் தமிழர்

கனடாவில் சிறந்த தொகுதித் தலைவரிற்கான விருதைப் பெற்ற இலங்கைத் தமிழர்


கனடாவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒன்ராறியோ மாகாணத்திற்கான பழமைசார் கட்சியின் மாநாட்டில் சிறந்த கட்சித் தொகுதிக்கான தலைவர் என்ற விருதை ஈழத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்திற்கான மேற்படி கட்சியின் சிறப்பு மாநாட்டில் மேற்படி மாகாணத்தில் உள்ள 103 தொகுதிகளிற்குள்ளும் சிறந்த தொகுதித் தலைவர் என்ற விருதினை ஈழத்தமிழரான ஹரி ஜெகநாதன் பெற்று தென்னாசியச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தென்னாசியர்களிடைய இவ்விருதை முதலில் பெறும் ஒருவராக உள்ள ஹரி ஜெகநாதன் அவர்கள் கனடியப் பழைமைவாதத் கட்சிசார் தமிழ் அமைப்பின் பிரதானிகளில் ஒருவராகவும், மேற்படி கட்சியில் சுமார் இரண்டு தசாப்தங்களாக இருந்து வருபவரும் ஆவார்.

ஓன்றாரியோ மாகாணத்தில் முக்கிய சமூகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தமிழ்த் சமூகத்தின் திறமைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் நேர்மையான வகையில் நிலைநிறுத்தும் வகையில் செயலாற்றி வரும் கனடியத் தமிழ் பழைமைசார் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ஹரி ஜெகநாதன் ஈழத்தமிழர்கள் சார்பாக செயலாற்றி வரும் ஒருவருமாவார்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, இலங்கைத் தமிழர்கள் குறிச்சொற்கள்:
  1. 1:13 பிப இல் 2011/06/01

    we are telling our congratz to him also. we heard this also from here. Thank you Pirabu.

    Like

    • 9:47 முப இல் 2011/06/02

      உங்கள் வாழ்த்துக்கள் தமிழர்களுக்கு ஊட்டச்சத்துக்களாக அமையும்.தமிழர்கள் தொடர்ந்து வெற்றி நடை போட, எங்களின் ஆதரவு அவர்களுக்கு மிகவும் அவசியம்.

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: