இல்லம் > ALL POSTS, இலங்கைத் தமிழர்கள், படைப்புக்கள் > இங்கிலாந்தில் சாதனை புரிந்த இலங்கைத் தமிழர்

இங்கிலாந்தில் சாதனை புரிந்த இலங்கைத் தமிழர்


 

யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன், The Real Time Location System என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஈழத்தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சாதனைக்காக UK ICT Pioneers விருது, Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurship ஆகிய இரு உயரிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான radio real time tagging system, பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர் லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

இவரது கண்டுபிடிப்பான intelligent wirless passive sensor technology system விமான நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.

சிதம்பரநாதன் சபேசன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

தொடர்புடைய செய்திகள்.

 

 1. 3:51 முப இல் 2011/06/08

  தீருவாளர் . சிதம்பரநாதன் சுபேசனுக்கு எமது வாழ்த்துகள். தமிழன் புகழ் ஏறட்டும்.

  Like

  • 9:53 முப இல் 2011/06/09

   நிச்சயமாக.தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: