இல்லம் > ALL POSTS, குழந்தை, சினிமா > அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்

அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்


ஆம் நண்பர்களே! முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.

உங்கள் நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இந்த தகவலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.இதை செய்தியாக நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் என்பதே என் பதில்.

பிரிவுகள்:ALL POSTS, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:
 1. 1:37 பிப இல் 2011/06/22

  Good news!…glad news…! Thanks pirabu…….Ethukkulai about her eththanai kathaikal…appappa!….

  Like

  • 11:20 முப இல் 2011/06/23

   எப்பொழுதும் காய்த்த மரம் தானே கல்லடி படும்.இதை கடவுளாலும் மாற்ற முடியாது.ஒருவர் நன்றாக வாழ இந்த உலகம் விடாது.

   நன்றி சகோதரி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 2. chollukireen
  2:12 பிப இல் 2011/06/22

  சினிமா ஸ்டாரானா என்ன. ஸரியான வயதுக்குள் தாய்மையடைவதும் அவசியமான தொன்றுதானே. வீட்டுப் பெறியவர் ஸந்தோஷத்தை யாவருடனும் பகிர்ந்து கொண்டதும் வரவேற்கத் தக்க விஷயம்தான். ஸந்தோஷம்.

  Like

  • 11:24 முப இல் 2011/06/23

   நிச்சயமாக சொல்லுகிறேன்.சந்தோசத்தை பகிர்ந்து கொண்டது வரவேற்கத் தக்க விஷயம்.உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் பல கோடி சொல்லுகிறேன்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி சொல்லுகிறேன்.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: