இல்லம் > ALL POSTS, இலங்கைத் தமிழர்கள், புகைப்படங்கள் > செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்

செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்


யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது. இப் பட்டத்தினை பெறும் முதல் ஈழத்தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப்பட்டம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை கீழே காணலாம்.

இந்தப் படங்களை தந்து உதவிய S.நிருஜன் அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது

Advertisements
  1. 1:01 பிப இல் 2011/06/30

    Vaalka! sevaliyar Mr Nagnathan!…

    Like

    • 8:40 பிப இல் 2011/07/02

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: