இல்லம் > ALL POSTS, அரசியல், இலங்கைத் தமிழர்கள் > சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழனுக்கு மாபெரும் வெற்றி!

சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழனுக்கு மாபெரும் வெற்றி!


சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநகர சபைத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டிய இலங்கைத் தமிழர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 100 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் நமசிவாயம் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

வெற்றி பெற்ற அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கின்றமைக்காக அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு மாநில ஆளுனர் சில்வியான் கிளையன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

லவுசான் மாநகர சபை உறுப்பினராக நமசிவாயம் இரண்டாவது தடவையாக தெரிவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
  1. 11:50 பிப இல் 2011/07/02

    திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    Like

    • 4:54 பிப இல் 2011/07/03

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: