இல்லம் > ALL POSTS, உலகம் > உலகில் முதலாவதாக அமைக்கப்பட்ட கடலின் கீழ் உணவகம்

உலகில் முதலாவதாக அமைக்கப்பட்ட கடலின் கீழ் உணவகம்


இந்த உணவகம் மாலைதீவில் அமைந்துள்ளது.இங்கே உணவு வகைகளை இலங்கை ரூபா 18000 லிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
  1. 2:35 முப இல் 2011/07/10

    nice one

    Like

  2. 2:09 பிப இல் 2011/07/10

    மிக விலை உயர்வு ! ஆனால் ஆர்வத்தைத் தூண்டும் செய்தியாக உள்ளது பிரபு! மிகுந்த நன்றி! என்ன ஆச்சரியமாக உள்ளதா! தமிழில் எழுதுகிறேன் என்று! காலையிலிருந்து பலருக்குப் பதில் போட்டபடி உள்ளேன்..அப்படியே பிரபுவையும் பார்த்திடுவோமே என்று பார்த்து எழுதுகிறேன். மற்றைய நேரங்களில் சாதாரணமாகத் திறப்பேன். அப்படியே ஆங்கிலத்தில் எழுதி விடுவேன். வேறு காரணங்கள் எதுவும் இல்லை. தமிழில் எமுத ஆசை தான். உமது வரவிற்கும்,எனக்கு இடும் கருத்துகளிற்கும் மனமார்ந்த நன்றிகள். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

    Like

    • 10:27 முப இல் 2011/07/11

      ஆமாம் சகோதரி.விலை உயர்வு தான்.

      உங்கள் தமிழ் மீதான பற்றை நான் உயர்வாக மதிக்கிறேன்.உங்கள் வலைத்தளத்தில் உங்கள் தமிழ் புலமையைக் கண்டு வியப்படைகின்றேன்.உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றிகள் பல சகோதரி.வாழ்க தமிழ்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக