இல்லம் > ALL POSTS, அறிவியல் > அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது


இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.

அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர்.

எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவுகள்:ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:
 1. 1:42 பிப இல் 2011/09/17

  இப்போதெல்லாம் நான் காலையில் என் ஆக்கங்களை வலையேற்றுவதுண்டு. சுமார் 6.00 மணிக்கு எழுவேன். ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தது. இப்போது பழகி, அதுவே பழக்கமாகி உடல் நலத்திற்கு நன்றாக உள்ளது. நேரத்திற்கு விழிப்பு வருகிறது. அதற்காக இரவில் சிறிது நேரத்திற்குத்- துயிலச் செல்வேன். உமது ஆக்கத்தின் படி இது சரி என்பது என் அனுபவம். வாழ்த்தகள்.

  Like

  • 11:23 முப இல் 2011/09/20

   நிச்சயமாக சகோதரி.இது முற்றிலும் உண்மை.உங்கள் கருத்து என் இடுகைக்கு வலுச்சேர்த்துள்ளது.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 2. PMM nasafee
  5:41 பிப இல் 2012/03/27

  Itha 1432 aandukalukku mun islam solli viddathu , irunthalum silarukku ithu puthiyathaka irukkalam
  utharanamaka (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.(al quran:113:1)

  Like

 3. PMM nasafee
  6:22 பிப இல் 2012/03/27

  PMM nasafee :
  unmai 100% Unmai
  Itha 1432 aandukalukku mun islam solli viddathu , irunthalum silarukku ithu puthiyathaka irukkalam
  utharanamaka (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.(al quran:113:1)

  PMM nasafee :
  Itha 1432 aandukalukku mun islam solli viddathu , irunthalum silarukku ithu puthiyathaka irukkalam
  utharanamaka (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.(al quran:113:1)

  Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: