இல்லம் > ALL POSTS, அறிவியல் > தினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்

தினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்


தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பழச்சாறு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது.

குறிப்பாக டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:
  1. 12:41 பிப இல் 2011/09/29

    வெறு வயிற்றில் பழச்சாறு குடிப்பது ஆரோக்கியம் என்று போன கிழமை தான் வாசித்து கணவருக்குக் கூறினேன். இப்போது இப்படி செய்தி…….. mmmm….

    Like

  2. 11:29 முப இல் 2011/10/05

    அது தானே சகோதரி.ஒவ்வொரு ஆய்வும் புதிய செய்திகளைத் தருகின்றது.

    நன்றி சகோதரி.

    உங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும்
    நன்றி கோவை கவி.

    Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: