இல்லம் > ALL POSTS, உலகம் > உலகின் மிகவும் வடிவான 9 வயது சிறுமி

உலகின் மிகவும் வடிவான 9 வயது சிறுமி


The-most-beautiful-girl-in-the-world-Kristina-Pimenova-14

உலகின் மிகவும் வடிவான பெண் 9 வயது சிறுமி என்றால் நம்ப முடிகின்றதா?நம்பித்தான் ஆக வேண்டும்.இந்த சிறுமியின் தாயார் தனது INSTAGRAM ல் தனது மகளின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.அந்த புகைப்படம் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களை கவர, உலகின் பிரபல விளம்பர நிறுவனங்கள் இந்த சிறுமியை தங்களது விளம்பரங்களில் தோன்றுவதற்காக கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றன. GOOGLE தேடு தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் இந்த சிறுமி இடம் பிடித்துள்ளார்.

http://www.womendailymagazine.com/beautiful-girl-world-kristina-pimenova/

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:
 1. chollukireen
  10:48 பிப இல் 2015/01/04

  வசீகரமான பார்வையோ ,அழகான வடிவமைப்போ மனதைக் கொள்ளையடிக்கும் இயல்பான அழகு. அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற சொல் பொருத்தமாய் இருக்கும். அன்புடன்

  Like

  • 1:17 பிப இல் 2015/01/05

   நன்றி அம்மா.அழகு என்ற சொல்லுக்கு பொருத்தமான கதாபாத்திரம் இந்த சிறுமி.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி அம்மா.

   Like

 2. 10:25 முப இல் 2015/01/06

  சிறுமியை சிறுமியை பார்க்க வேண்டும் இந்த உலகம்.. அழகின் வடிவாய் அல்ல! பாவம் இந்த சிறுமி தன் சொந்த தாயினால் உலக புகழ் பெற்றது ஒரு புறம் இருக்க , தன் சந்தோஷம் , தன் சிறுபிள்ளைத்தனம் , தன் மன நிம்மதி எல்லாவற்றையும் சிறு வயதிலேயே இழக்க போவது உறுதி!

  Liked by 1 person

  • 1:31 பிப இல் 2015/01/06

   உங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கின்றேன் மஹா மேடம்.
   தனது மகளை விளம்பரங்களில் தோன்றுவதற்காக பல விளம்பர நிறுவனங்கள் நடிகர் அஜித்குமாரை அணுகிய போது அவர் பொறுப்புள்ள தந்தையாக உறுதியாக மறுத்தது ஞாபகம் வருகின்றது.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Liked by 1 person

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: