இல்லம்
> ALL POSTS, இசை, இலங்கைத் தமிழர்கள், prabuwin > ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த “முட்டு முட்டு’ என்ற பாடல்
ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த “முட்டு முட்டு’ என்ற பாடல்
இன்று இளைஞர்கள் அதிகம் வாயில் முணு முணுக்கும் பாடல் என்ன தெரியுமா? “முட்டு முட்டு’ என்ற பாடல் தான்.Youtube வலைத் தளத்தில் இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் 5 மில்லியனைத் தொட்டு விடும். இந்த பாடல் ஈழத் தமிழர் கள் பெருமைப் பட வேண்டிய ஒரு பாடல். காரணம் இந்தப் பாடலை பாடியவர்கள்,நடித்தவர்கள், இயக்கியவர், இசையமைப்பாளர் உட்பட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
இந்த பாடலை பாடிய TeeJay உலகப் புகழ் பெற்றவர் என்பது ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயம்.ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த TeeJay க்கு
வாழ்த்துக்கள் .
பிரிவுகள்:ALL POSTS, இசை, இலங்கைத் தமிழர்கள், prabuwin
"முட்டு முட்டு', TeeJay
பின்னூட்டங்கள் (0)
Trackbacks (0)
பின்னூட்டமொன்றை இடுக
Trackback
அண்மைய பின்னூட்டங்கள்