இல்லம் > prabuwin > திருமணத்தின் மூலம் புகழ் பெற்ற கேரள தம்பதி

திருமணத்தின் மூலம் புகழ் பெற்ற கேரள தம்பதி


தங்களது திருமணத்தின் மூலம் ஒரு கேரள தம்பதி புகழ் பெற்றுள்ளது.இவர்களது திருமண காணொளி youtube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.அந்த காணொளி இவர்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது. சாதாரண தம்பதிகளாக இருந்த இவர்கள் இப்பொழுது கேரளா முழுவதும் அறியப் பட்டவர்களாகி விட்டனர்.

இந்த காணொளி இதுவரை 12 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.மிக மிக நேர்த்தியான முறையில் சுஜித் என்பவரால் படம் பிடிக்கப்பட்ட இந்த காணொளி அவரை கேரளாவின் முன்னணி திருமண ஒளிப்பதிவாளராகவும் ஆக்கியுள்ளது.கேரள திரையுலகை சேர்ந்தவர்கள் இவரை தற்போது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய அணுகத் தொடங்கியுள்ளனர்.

இந்த காணொளி வெற்றியைத் தொடர்ந்து மேற் குறிப்பிட்ட தம்பதியினர் post wedding shoot எனப்படும் வெளிப்புற படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றனர்.கேரளாவில் முதன் முறையாக வெளிநாட்டுக்கு சென்ற தம்பதியாகவும் இவர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

நீங்களும் இந்த காணொளியை பாருங்கள்.மீண்டும் மீண்டும் உங்களை பார்க்கத் தூண்டும். இதுவே சுஜித் என்ற ஒளிப்பதிவாளரின் வெற்றி.

      …………………………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………..

Love in Singapore-Renjith+Ginju Post wedding shoot

*******************************************************************************

பிரிவுகள்:prabuwin
 1. 8:08 பிப இல் 2015/01/07

  காணொளி மிக அருமை பிரபு சார்!

  Liked by 1 person

  • 10:40 முப இல் 2015/01/08

   நன்றி மஹா மேடம்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: