இல்லம் > ALL POSTS, நகைச்சுவை > பெண்களின் மொழி

பெண்களின் மொழி


girls

பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு.அது பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்த்து விடலாமா?

1)*செருப்பு பிஞ்சிடும்.

அப்படிச்சொன்னால்

உன்கூட ரொம்ப நேரம் நடக்கணும் என்று அர்த்தம்.

2)*எங்க வீட்டில சொல்லிடுவன்

அப்படிச்சொன்னால்

உன்ட பெற்றோரிட்ட அனுமதி வாங்கு என்று அர்த்தம்.

3)*இனிமேல் என் பின்னாடி வராதே அப்படிச்சொன்னால்

நான் பின் தொடர்வேன் என்று அர்த்தம்.

4)*மூஞ்சியப்பாரு அப்படிச்சொன்னால்

 உன்ட முகம் நல்லா இருக்கு என்று அர்த்தம்.

5)*புறம்போக்கு அப்படிச்சொன்னால்

 உன்ட வீடு எங்க இருக்கு? என்று அர்த்தம்.

———————————————————————————————–

*******************************************************************************************************************

நான் பார்த்த சென்னை (காட்சி 2) வரும் திங்கள் உங்கள் பார்வைக்கு வரும்.இப்படிக்கு உங்கள் பிரபு.

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: