கூகுள் எந்திர நாய் (ரோபோ நாய்)
தொழில்நுட்பங்களில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனம்,நான்கு கால்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த கடினமான பகுதிகளில் கூட நடந்து செல்லகூடிய திறன் படைத்ததாக எந்திர நாயை (ரோபோ நாய்) உருவாக்கியுள்ளது.இந்த எந்திர நாயின் பெயர் எல்.எஸ் 3 . அதாவது லெக்ட் ஸ்குவாட் சப்போர்ட் சிஸ்டம்(Legged Squad Support System) என்பதன் சுருக்கம்.
வீரர்களின் ஆயுதங்களை தூக்கிச்செல்வது, மற்ற கனமான பொருட்களை சுமந்து செல்வது ஆகிய பணிகளை இதனால் செய்ய முடியும்.
போர்க்களம் மற்றும் மீட்பு பணிகளுக்கான இடங்களில் இந்த ரோபோ நாய் அச்சமின்றி நடந்து சென்று சொன்ன வேலையை செய்யும். மேலும் கீழே விழுந்தாலும் தானாக சமாளித்து நிற்கும் தன்மை கொண்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வேலைப்பளு காரணமாக, நான் பார்த்த சென்னை (காட்சி 5) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
கூகிள் கண்ணாடி போய் எந்திர நாய் வந்து விட்டதா?? பலே 🙂
LikeLiked by 1 person
கூகிள் என்ற பூமிக் கடவுளுக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டுளோம்.எதிர்காலத்தில் எந்திர நாயைப் பற்றி நீங்கள் விளக்கமான இடுகை பதிவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person
எங்கோ ஏதோ ஒன்று அபூர்வக் கண்டுபிடிப்புக்கள்நடந்து கொண்டே இருக்கிறது.. இந்த யந்திர நாயும் சேர்ந்து கொண்டது. அன்புடன்
LikeLiked by 1 person
சரியாகச் சொன்னீர்கள்.மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.அன்புடன்…
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike