இல்லம் > ALL POSTS, கவிதை > எனக்கொரு ஆசை

எனக்கொரு ஆசை


Man-and-Nature
சூரியன் போல்
இருக்க ஆசை
அவை நேரம் தவறி
நான் பார்த்ததில்லை
பிரபஞ்சம் போல்
விரிய ஆசை
எப்பொழுதுமே அவை
ஒரு வட்டத்திற்குள் சுருக்கியதில்லை
காற்று போல் இருக்க
ஆசை
தன்னால் தான் உயிரினம் வாழுகின்றதென்ற
ஆணவம் கொண்டதில்லை
மரங்கள் போல் துணிவாக
இருக்க ஆசை
கல்லெறி விழும் என்று பயந்து
காய்க்காமல் விட்டதில்லை
நாய் போல்
பிறக்க ஆசை
செய்ந்நன்றி என்றும்
மறந்ததில்லை
புறா போல்
இருக்க ஆசை
கோயில்,தேவாலயம் ,மசூதியில் வசித்து
எம்மதமும் சம்மதம் என்று வியப்பூட்டுபவை
மரணத்தை
வாழ்த்த ஆசை
நீதியின் முன் எல்லோரும் சமம்
என்று சொல்லுபவை.

 

—————————————————————————————————————————

நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

Advertisements
பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:
  1. 3:06 பிப இல் 2015/03/05

    மரங்கள் போல் துணிவாக
    இருக்க ஆசை
    கல்லெறி விழும் என்று பயந்து
    காய்க்காமல் விட்டதில்லை
    பிரமாதம் பிரபு சார்!

    Liked by 1 person

    • 11:12 முப இல் 2015/03/08

      நன்றி மஹா மேடம்.நீண்ட நாட்களுக்குப் பின்னர் கவிதை எழுதத் தொடங்கியுள்ளேன்.தொடர்ந்து எழுதுவேன்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி மஹா மேடம்.

      Liked by 1 person

  2. 12:32 பிப இல் 2015/04/27

    மரணத்தை
    வாழ்த்த ஆசை
    நீதியின் முன் எல்லோரும் சமம்
    என்று சொல்லுபவை….sure…

    Liked by 1 person

    • 1:33 பிப இல் 2015/04/28

      கவிதை எழுதுவதில் உங்களை யாரும் விஞ்ச முடியாது.நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: