அவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் இந்தோனேசியாவில் இன்று நள்ளிரவு மரண தண்டனைக்குள்ளாகப் போகிறார்.தயவு செய்து அவரது சகோதரி மற்றும் அவரது குடும்பத்தின் நிலையைக் கண்டாவது அவரை விடுதலை செய்யுங்கள்.
திருந்தி விட்ட ஒருவருக்கு அளிக்கப்படும் தண்டனை செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பானது.கடவுள் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்தோனேசிய ஜனாதிபதி கவனத்தில் கொள்வது நல்லது.
பிரிவுகள்:prabuwin
நியாயத்தைப் பற்றி எனக்கு வழக்கே புரியவில்லை. உயிருடன் சுட்டுக் கொல்லப் போகிரார்கள் என்றால் கல்லும் கரைந்துதான் போகும். உடன் பிறப்பில்லா உடம்பு பாழ் பாழே என்ற சொல் எண்ணத்தில் வருகிறது.
எல்லாம் முடிந்து போன விஷயமாகப் போய்விட்டது. அன்புடன்
LikeLiked by 1 person
எல்லாம் முடிந்து விட்டது அம்மா.அது தான் நெஞ்சை தீயாய் வருத்துகின்றது. அன்புடன் பிரபு.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike