தொகுப்பு
மரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு!….
ஒரு தாயின் அன்பு மரணத்தைக் கூட வெல்லும் ஆற்றல் படைத்தது என்பதை இந்தக் காணொளி மிகத் தெளிவாக காட்சிப் படுத்துகின்றது.கண்கலங்க வைக்கும் காணொளியை நீங்களும் ஒரு முறை பாருங்கள்.கண்டிப்பாக அழும் நீங்கள் இறுதியில் ஆனந்தக் கண்ணீர் சொரிவீர்கள்.
நான் பார்த்த சென்னை (காட்சி 7) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
உலகையே அழ வைத்த இரண்டு வயது குழந்தையின் கண்ணீர்
“youtube” சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி ஒன்று பார்ப்பவர்கள் எல்லோரையும் அழ வைத்துள்ளது. பெற்றோரின் திருமண பாடலை கேட்கும் போதெல்லாம் இரண்டு வயது இந்த குழந்தை அழத் தொடங்கி விடுகின்றதாம்.இந்த காணொளி குறித்து பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இந்தக் குழந்தையின் தாய் ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்டதாகவும்,அந்த குழந்தையின் தாய் பாடிய குரலை கேட்கும் போதெல்லாம் இந்த குழந்தை இவ்வாறு அழுவதாகவும் பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து பலரும் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருவதனால் உண்மை எதுவென்பதில் குழப்பம் நீடித்து வருகின்றது.உலகம் முழுவதும், இந்தக் குழந்தைக்காக அனுதாபக் குரல்கள் தொடர்ச்சியாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த காணொளியை இதுவரை 52 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
பிரபுவின் வேண்டுகோள்!
காரணம் எதுவாக இருப்பினும் ஒரு பிஞ்சு குழந்தையை அழ வைக்காதீர்கள்.தயவு செய்து உங்கள் மகிழ்ச்சிக்காக குழந்தைகளின் மன வளர்ச்சியை இளவயதில் கொன்று விடாதீர்கள்.எவ்வாறான உலகில் நாங்கள் வாழ்கிறோம் என்பதில் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தொடர்புடைய செய்திகள்.
இலங்கைத் தமிழ் குழந்தை மீது தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை
அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்
ஆம் நண்பர்களே! முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.
உங்கள் நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இந்த தகவலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.இதை செய்தியாக நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் என்பதே என் பதில்.
17 பிள்ளைகளை பெற்ற தம்பதி
முன்னர் நாமிருவர் நமக்கிருவர் என்றார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னர் நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள்.இப்பொழுது நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று சீனாவிலும் இந்தியாவிலும் சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த தம்பதி 17 பிள்ளைகளை பெற்று மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் சுக்கு நூறாக்கியிருக்கிறார்கள்
மேலதிக தகவல்:
தமிழகத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழக மக்களுக்கு தேர்தல் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிய உதவும் இணையதளம்.
மனிதர்களை உண்டு மகிழும் சீனர்கள்
சிறுவயதினரோ… பெண்களோ… கர்ப்பிணிகளோ… தயவு செய்து பார்க்கவேண்டாம்.
கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை நீங்களும் பாருங்கள்.எவ்வளவு அழகாக ரசித்து உண்ணுகிறார்கள் பாருங்கள்!
இவர்கள் மனிதர்களா!?
“ஊனம் என்றால் என்ன? ” கேள்வி கேட்கும் அதிசய சிறுவன்
ஈரானில் 8 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்
ஈரானில் பாண் (bread) ஒன்றை சந்தை ஒன்றில் திருடியதற்காக எட்டு வயது சிறுவனுக்கு விதிக்கப்படும் தண்டனையையே கீழ்வரும் படங்களில் காண்கிறீர்கள்.
இவர்கள் மனிதர்களா அல்லது அரக்கர்களா?
குறிப்பு:இலங்கையில் பாண் (bread) என்று சொல்லப்படுவதை இந்தியாவில் ரொட்டி என்று சொல்லுகிறார்கள்.
அண்மைய பின்னூட்டங்கள்