தொகுப்பு

Archive for the ‘குழந்தை’ Category

எனது மகன் தமிழிலும் பாடுவார்… -ஏ.ஆர்.ரஹ்மான்


rahmanசரிமக இசை நிறுவனம் சன் டிவியில் நடத்திய ஊ…லலல்லா என்ற நிகழ்ச்சி இசையே சுவாசம் என்று வாழும் இளைஞர்களை சுண்டி இழுத்தது.ரஹ்மானின் மேற்பார்வையில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான இசை ஆர்வலர்கள் குழு குழுவாக கலந்து கொண்டார்கள். பதினான்கு நகரங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழில் ஆறு குழுக்களும், தெலுங்கில் மூன்று குழுக்களும் வெற்றி பெற்றன. இவர்களின் இசை தொகுப்பில் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து ஆல்பமாக வெளியிடுகிறது சரிகம நிறுவனம்.

ஆகஸ்ட் 7- ந்தேதி இந்த ஆடியோ வெளியிடப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 7 ரஹ்மான் தனது நிர்வாகத்தின் கீழ் கே.எம் என்ற இசைப்பள்ளியை திறந்த தினம். இதன் ஓராண்டு நிறைவு விழாவில்தான் இந்த இசை ஆல்பத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறது சரிகம. இது பற்றிய அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஹ்மான். இவருடன் ஸ்ருதி கமல், நடிகை ஆன்ட்ரியா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இசைப்புயலிடம், உங்கள் மகன் இந்தியில் பாடியிருக்கிறாராமே? அவரை தமிழில் பாட வைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. லேசாக சிரித்தபடி பதிலளித்த ரஹ்மான் அவரு இப்போ குழந்தை பருவத்தில் இருக்கார். மியூசிக்கெல்லாம் அவருக்கு தெரியாது. ஆனாலும், தமிழில் பாடுவார் என்றார். தனது இசை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை தான் இசையமைக்கும் படங்களில் பாட வைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிவுகள்:ALL POSTS, இசை, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:

சூர்யா,ஜோதிகா,தியா- சில புகைப்படங்கள்


1

2

3

4

பாலிவுட் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள்


1.அமீர் கான்

aamir

2.ஐஸ்வர்யாராய்

aishwarya

3.ஷாருக் கான்

shahrukh

4.சஞ்சய் தத்

sanjay

5.அக்சய் குமார்

akshay

6.கரீனா கபூர்

kareena

7.கஜோல்

kajol

8.கரிஷ்மா

karishma

9.ராணி முகர்ஜி

rani

10.அபிஷேக் பச்சன்

abhishek

11.ஹிரித்திக் ரோஷன்

hrithik

சூர்யா, ஜோதிகா, தியா புதிய புகைப்படங்கள்


thiya1

thiya2

thiya3

thiya4

thiya5

thiya6

thiya7

thiya8

thiya9

thiya10

thiya11

thiya12

thiya13

அமெரிக்காவில்,5-குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை:மனைவி வேறு ஒருவருடன் ஓடி விட்டதால் ஆத்திரம்


shootஅமெரிக்காவில் தெற்கு சியாட்டில் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன்.இவரது மனைவி ஏஞ்சலா,இவர்களுக்கு மேக்சின் (16),சமந்தா(14),ஜோமி(11),ஹீதர்(8),ஜேம்ஸ்(7)ஆகிய 5-குழந்தைகள் இருந்தனர்.ஜேம்ஸ் ஹாரிசனுக்கும் ஏஞ்சலாவுக்கும் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது.ஏஞ்சலா வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அடிக்கடி தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் அந்த வாலிபருடன் ஏஞ்சலா ஓடிவிட்டார்.இதனால் ஜேம்ஸ் ஹாரிசன் ஆத்திரமும்,வேதனையும் அடைந்தார்.நேற்று அவர் தன் 5-மகன்-மகள்களுடன் காரில் வெளியில் சென்றார்.அவ்பர்ன் என்ற பகுதியில் பூங்கா ஒன்றியல் காரை நிறுத்திய அவர்,தன் கைத்துப்பாக்கியால் 5-பேரையும் சுட்டார்.சம்பவ இடத்திலேயே 5-பேரும் பலியானார்கள்.

பிறகு ஜேம்ஸ் ஹாரிசன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் சியாட்டில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த மாதம் அலபாமா,கலிபோர்னியா, நியூயார்க், வடக்கு கரோலினா மாகாணங்களில் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் ஒரே குடும்பத்தில் 6-பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டனர்.

பிரிவுகள்:ALL POSTS, அவலம், உலகம், குழந்தை குறிச்சொற்கள்:

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்


girl

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார்.அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும்,வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.

போர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள்,மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.

பிரிவுகள்:ALL POSTS, அறிவியல், குழந்தை குறிச்சொற்கள்:,

விஜய் மகன் ஆடும் வேட்டைக்காரன்


vijay-and-sanjay4

வேட்டைக்காரன் பாடல் காட்சியில் விஜய் தனது மகன் சஞ்சயை ஆட வைக்கிறார். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் இந்த தகவல் விஜயை அறிந்தவர்களுக்கு ஆச்ச‌ரியத்தை அளித்துள்ளது.
தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படமும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். ஒருமுறை விஜய் ரசிகர் மன்ற பத்தி‌ரிகையில் அவரது மகன் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் வெளியானது. அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டார் விஜய்.

அவரது ரசிகர் மன்ற தலைவர் குறிப்பிட்ட பத்தி‌ரிகை அலுவலகத்துக்கு சென்று அந்த புகைப்படங்களை வாங்கிய பிறகே விஜயின் பிபி குறைந்தது. தனது குழந்தைகளின் புகைப்படமே பத்தி‌ரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பல‌ரின் புருவங்களை உயரச் செய்தது.

இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்ட‌ரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி.

பிரிவுகள்:ALL POSTS, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:,
%d bloggers like this: