தொகுப்பு

Archive for the ‘நகைச்சுவை’ Category

No matter ( நகைச்சுவை )


——————————————————-

2

Fact: No matter whether Guyz are driving Ferrari,BMW,Honda,or Mercedes.They are not able to overtake a GIRLS COLLEGE VAN………

——————————————————-

3

Fact of Life: Only 1% of the girls become wife of their lovers,the remaining become passwords of their Facebook and E-mail accounts……….

——————————————————-

4

Boy msgs her GF: Darling,I cant live without you,will you marry me?

Girl:Who is this?I had lost my contacts……..

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை

பெண்களின் மொழி


girls

பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு.அது பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்த்து விடலாமா?

1)*செருப்பு பிஞ்சிடும்.

அப்படிச்சொன்னால்

உன்கூட ரொம்ப நேரம் நடக்கணும் என்று அர்த்தம்.

2)*எங்க வீட்டில சொல்லிடுவன்

அப்படிச்சொன்னால்

உன்ட பெற்றோரிட்ட அனுமதி வாங்கு என்று அர்த்தம்.

3)*இனிமேல் என் பின்னாடி வராதே அப்படிச்சொன்னால்

நான் பின் தொடர்வேன் என்று அர்த்தம்.

4)*மூஞ்சியப்பாரு அப்படிச்சொன்னால்

 உன்ட முகம் நல்லா இருக்கு என்று அர்த்தம்.

5)*புறம்போக்கு அப்படிச்சொன்னால்

 உன்ட வீடு எங்க இருக்கு? என்று அர்த்தம்.

———————————————————————————————–

*******************************************************************************************************************

நான் பார்த்த சென்னை (காட்சி 2) வரும் திங்கள் உங்கள் பார்வைக்கு வரும்.இப்படிக்கு உங்கள் பிரபு.

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

கோழிக் குழம்பு


prabuwin

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை

நான் சூர்யா மாதிரி இருந்தா…


பையன்: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

பெண்: நான் சூர்யா மாதிரி பையனத் தான் காதலிப்பன்.

பையன்: நான் சூர்யா மாதிரி இருந்தா உன்னை ஏன் காதலிக்கப் போறன்!!!!!!!!

 


 

பிரிவுகள்:ALL POSTS, சினிமா, நகைச்சுவை குறிச்சொற்கள்:

உங்க நாக்கால உங்க எல்லா பல்லையும் தொட முடியுமா?


வாழ்க்கையில் சில விஷயங்கள் எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் நம்மால் செய்ய முடியாது.

No.1 உங்க நாக்கால உங்க எல்லா பல்லையும் தொட முடியாது.

 

இத வாசித்த உடனே எல்லா  லூசும் முயற்சி பண்ணி பார்க்கும்.

பிறகு சின்னபுள்ளதனமா சிரிக்கும்.!

அப்புறம் என்ன வழக்கம் போல எல்லோருக்கும் இந்த குறுஞ்செய்தியை திருப்பி அனுப்பும்.

ஹையோ..ஹையோ..

(இது ஒரு நகைச்சுவை பதிவு.)

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை

மனைவியின் சந்தேகமும் கணவனின் தெளிவான பதிலும்


மனைவி :- என்னங்க! சொர்க்கத்தில கணவன் & மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே.???

கணவன் :- அதனால தான்டி அது சொர்க்கம்..!

பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:,

SMSக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா?


S- சிங்கம் அனுப்ப

M- மங்கி  படிக்கும்

S- சிமோள் ஸ்டோரி

என்ன முறைப்பு!நான் சிங்கம்.நீங்கள் மங்கி.யாருக்காவது அனுப்பி நீங்களும் சிங்கமாயிடுங்க. —————————————————————————————————————————————–

குறிப்பு:  SMS என்பதன்  உண்மையான தமிழ் அர்த்தம் குறுஞ்செய்தி
அல்லது குறுந்தகவல்.

=============================================================================

 உபரித் தகவல்- இது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வெள்ளைச் சிங்கம்.
பிரிவுகள்:ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:
%d bloggers like this: