தொகுப்பு

Posts Tagged ‘காதலர் தினம்’

காதலர் தினம்


உலக காதலர்களுக்கு காதலர் தின

நல்வாழ்த்துக்கள்

 


பிரிவுகள்:ALL POSTS, காதல் குறிச்சொற்கள்:

இன்று காதலர் தினம்


lovers1

எனக்கும் உனக்கும்
காதல்
பிறந்த தினம்
காதலர் தினம்

valentinesநான் நீயாகவும்
நீ நானாகவும்
பிறந்த தினம்
காதலர் தினம்

valentines1நமது விழிகள்
காதல் பிரசவம்
செய்த தினம்
காதலர் தினம்

பிரிவுகள்:ALL POSTS, உலகம், கவிதை குறிச்சொற்கள்:
%d bloggers like this: