தொகுப்பு

Posts Tagged ‘டோனி’

இவர் யார்?


                                                                             !

                                                                                !

                                                                              !

                                                                                   !

                                                                            !

                                                                              !

                                                                                       !

                                                                              !

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:

டோனிக்கு வருமான வரி ரூ.6கோடி


dhoni027டோனி தலைமைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி புத்துணர்வு பெற்று உள்ளது.தனது திறமையான பேட்டிங்,புத்திசாலித்தனமாக முடிவு ஆகியவற்றால் அவரது புகழ் பரவிக் கொண்டே இருக்கிறது.பல்வேறு விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றன.

இதனால் டோனிக்கு கோடிக் கணக்கில் வருவாய் வருகிறது.ஐ.பி.எல்.போட்டியில் அதிகளவுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் அவர்தான்.

கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ள டோனி இன்னும் சில மாதங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இருக்கிறார்.அவர் ரூ.6கோடிக்கு வருமான வரி செலுத்தலாம் என்று வருமான வரித்துறை எதிர்பாக்கிறது.இதன் மூலம் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி கட்டுபவர் என்ற பெருமையை டோனி பெறுகிறார்.

பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:
%d bloggers like this: